Oruvaralae Um Oruvar

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (4)

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே (4)

உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே
உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
- பரிசுத்தர் பரிசுத்தர்

அணுகவே முடியாத பரிசுத்த தேவன் (2)
பலியானார் நம்மை மீட்க
பாவியான மனுக்குலமே
பரிசுத்தமானதுவே
கல்வாரி மரணத்தினால்
அவர் நம் தகப்பனானார் (2)
- பரிசுத்தர் பரிசுத்தர்
- அணுகவே முடியாத

அவர் மரிக்க நாம் ஜெயிக்க நீதிமானானோம் (8)

நீரே நீர் மாத்ரமே (4)


Oruvarum sera koodaatha oliyil vaasam seypavarae (2)
Neerae parisuththa theyvam (2)
Neerae neer maathramae (4)

Parisuththar parisuththar parisuththarae (4)
Neerae neer maathramae (4)

Ummaipol veraroru deivam illai
Neerae neer matramae
Ummaipol veraroru deivam illai
Neerae neer matramae
- Parisuththar parisuththar

Anugavae mudiyaatha parisutha devan (2)
Baliyaanar namai meetka
Paaviyana manakulamae
Parisuthamanathuvae
Kalvaari maranathinaal
Avar nam thagapanaanar (2)
- Parisuththar parisuththar
- Anugavae mudiyaatha

Avar marika naam jeyika neethimaananom (8)

Neerae neer matramae (4)