Piranthuvittar Munnanaiyil Devakumara

We wish you a merry christmas merry christmas merry christmas
We wish you a merry christmas and happy new eve
And a happy new eve and a happy new eve
We wish you a merry christmas and happy new eve

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (2)

பிறந்துவிட்டார் முன்னனையில் தேவகுமாரா
நம் இயேசு ராஜா (2)
அவர் தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
மண்ணில் பிறந்தது பாக்கியமே (2)
- பிறந்துவிட்டார் முன்னனையில்

பனி பொழியுது பனி பொழியுது நடு இரவிது இன்னும் குளிருது
மனம் மகிழுது மனம் மகிழுது மன்னவன் பிறந்தார் (2)
- அவர் தேவாதி தேவன் ராஜாதி ராஜான்
- பிறந்துவிட்டார் முன்னனையில்

அதிசயமிது அதிசயமிது துதி பாடுது புகழ் பாடுது
தூயவர் அது மேன்மை அது பரமர் பிறந்தார் (2)
- அவர் தேவாதி தேவன் ராஜாதி ராஜான்
- பிறந்துவிட்டார் முன்னனையில்

இருள் மூடுது இருள் மூடுது புவி முழுவதும் புவி முழுவதும்
அருணோதயம் தோன்றியது இரட்சகர் பிறந்தார் (2)
- அவர் தேவாதி தேவன் ராஜாதி ராஜான்
- பிறந்துவிட்டார் முன்னனையில்


We wish you a merry christmas merry christmas merry christmas
We wish you a merry christmas and happy new eve
And a happy new eve and a happy new eve
We wish you a merry christmas and happy new eve

Halleluiah Halleluiah Halleluiah Halleluiah Halleluiah Amen (2)

Piranthuvittar munnanaiyil devakumara
Nam yesu raja (2)
Avar devathi devan rajathi rajan
Mannil piranthathu bagiyamae (2)
- Piranthuvittar munnanaiyil

Pani poliyuthu pani poliyuthu nadu iravithu innum kuliruthu
Manam magiluthu manam magiluthu mannavan piranthar
- Avar devathi devan
- Piranthuvittar munnanaiyil

Athisayamithu athisayamithu thuthi paduthu pugal paduthu
Thooyavar athu menmai athu paramar piranthar (2)
- Avar devathi devan
- Piranthuvittar munnanaiyil

Irul mooduthu irul mooduthu puvi muluvathum puvi muluvathum
Arunothayam thonriyathu iratchagar piranthar (2)
- Avar devathi devan
- Piranthuvittar munnanaiyil