Prasannam Prasannamae En

பிரசன்னம் பிரசன்னமே
என் ஆசை எல்லாம் பிரசன்னமே
என் ஆற்றல் எல்லாம் பிரசன்னமே

1.வேண்டாம் என்று ஓடிய பின்
துரத்தி என்னை அணைத்திடத்தே
போகும் தூரம் வெகு தூரமே
என்று எண்ணில் பெலனானதே
- பிரசன்னம் பிரசன்னமே

2. நான் பெற்றதில் நான் கண்டத்தில்
நிலையானது உம் பிரசன்னமே
எளியவனாய் சான்றோர்கள்
முன் நிறுத்துவதும் உம் பிரசன்னமே
- பிரசன்னம் பிரசன்னமே

3. ஆட்டின் பின்னே அலைந்த
என்னை அரியணையில் அமர்த்தியதே
ராஜாக்களால் துரத்தப்பட்டும்
ராஜாவாக மாற்றியதே
- பிரசன்னம் பிரசன்னமே


Pirasannam Pirasannamae
En Aachai Ellaam Pirasannamae
En Aarral Ellaam Pirasannamae

1.Vaendaam Enru Oatiya Pin
Thuraththi Ennai Anaiththidaththae
Poakum Thuuram Veku Thuuramae
Enru Ennil Pelanaanathae
- Pirasannam Pirasannamae

2. Naan Petrathil Naan Kandaththil
Nilaiyaanathu Um Pirasannamae
Eliyavanaay Santrorkal
Mun Niruththuvathum Um Pirasannamae
- Pirasannam Pirasannamae

3. Aattin Pinnae Alaintha
Ennai Ariyanaiyil Amarththiyathae
Raajaakkalaal Thuraththappattum
Raajaavaaka Maatriyathae
- Pirasannam Pirasannamae