Puviaalum Mannavan Puvithanil

பூவிலும் மன்னவன்
புவிதனில் பிறந்தார்
புது வாழ்வு தந்திட
நம்மை தேடி வந்தார்
- பூவிலும் மன்னவன்

அல்லேலூயா பாடுவோம்
அவரையே போற்றுவோம்
ஆராதனை செய்வோம்
அவரையே தொழுவோம் (2)

அதிசயமானவர் வல்லமையுள்ளவர்
ஆலோசனைக் கர்த்தர்
நித்திய பிதா இவர் (2)
- அல்லேலூயா பாடுவோம்
- பூவிலும் மன்னவன்

யெகோவா ஷாலோம்
சமாதானக் கர்த்தரே
யெகோவா ரோஹி
எந்தன் மேய்ப்பரே (2)
- அல்லேலூயா பாடுவோம்
- பூவிலும் மன்னவன்

இம்மானுவேல் அவர்
நம்மோடிருப்பவர்
தாழ்மையின் ரூபமாய்
பிறந்தார் இரட்சகர் (2)
- அல்லேலூயா பாடுவோம்
- பூவிலும் மன்னவன்