Settaigalai Virikum Kaalam

இது செட்டைகளை
விரிக்கும் காலம்
உயரங்களில் பறக்கும் காலம் (2)
உன்னதரின் மகிமை
என் மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன் (2)

மேலே உயரே உயரே உயரே
நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்

1. என் சிறையிருப்பின் நாட்கள்
முடிந்து விட்டது
நான் சிறுமைப்பட்ட நாட்கள்
முடிந்து போனது (2)
உன்னதரின் மகிமை
என் மேல் உதித்ததால்
சிறகடித்து பறந்திடுவேன் (2)

2. வனாந்தரத்தை சுற்றும் நாட்கள்
முடிந்து விட்டது
மதில்களை நான் தாண்டும் நேரம்
வந்து விட்டது (2)
உன்னதரின் மகிமை
என் மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன் (2)

3. யேசபேலின் சத்தம்
ஓய்ந்து போனது
சூரைச்செடியின் நாட்கள்
முடிந்து போனது (2)
உன்னதரின் சத்தம்
எனக்குள் தொனித்ததால்
உற்சாகமாய் ஓடுகிறேன் (2) - மேலே உயரே


Idhu Settaigalai
Virikkum Kaalam
Uyarangalil Parakkum Kaalam (2)
Unnatharin Magimai
En Mel Udhithadhaal
Uyarangalil Paranthiduven (2)

Melae Uyarae Uyarae Uyarae
Naan Parappen
Uyarae Uyarae Uyarae Naan Parappen
Uyarae Uyarae Uyarae Naan Parappen
Uyarae Uyarae Uyarae Naan Parappen

1. En Sirayiruppin Naatkal
Mudinthu Vittathu
Naan Sirumaipatta Naatkal
Mudinthu Ponathu (2)
Unnatharin Magimai
En Mel Udhithadhaal
Uyarangalil Paranthiduven (2)

2. Vanaandharathai Suttrum Naatkal
Mudinthu Vittathu
Madhilgalai Naan Thaandum Neram
Vanthu Vittathu
Unnatharin Magimai
En Mel Udhithadhaal
Uyarangalil Paranthiduven (2)

3. Yesabelin Satham
Ointhu Ponathu
Soorai Chediyin Naatkal
Mudinthu Ponathu
Unnatharin Magimai
En Mel Udhithadhaal
Uyarangalil Paranthiduven (2)