Um Varthaiyil Nilainirpom

உம் வார்த்தையில் நிலை நிற்போம்
உம் வார்த்தையை தியானிப்போம்
வார்த்தையில் பெலன் உண்டு
வார்த்தையில் ஜெயம் உண்டு (2)

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (4)

1. வாக்கு பண்ணினவர் உண்மை உள்ளவர் (2)
அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ
வசனித்தும் முடிக்காதிருப்பாரோ (2)

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (2)

2. பட்சிக்கிறவனிடத்தில் இருந்து பட்சணம் தருபவர் (2)
பலவானிடத்தில் இருந்து மதுரம் தருபவர்(2)

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (2)

3. யோர்தானின் வெள்ளமோ நிறுத்தியே வைப்பாரே (2)
பாதையை திறந்திடுவார் கானானை காண செய்வார் (2)

வார்த்தையில் நிலை நிற்போம்
உம் வார்த்தையை தியானிப்போம்
வார்த்தையில் பெலன் உண்டு
வார்த்தையில் ஜெயம் உண்டு (2)

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (8)


Um varthaiyil nilai nirpom
Um varthaiyil thiyanipom
Varthaiyil belan undu
Varthaiyil jeyam undu (2)

Elshadai elshadai sarva vallavarae (4)

1. vakku panninavar unmai ullavar (2)
Avar solliyum seiyaathiruparo
Vasanithum mudikathiruparo(2)

Elshadai elshadai sarva vallavarae (2)

2. Patchikiravanidathil irunthu patchanam tharupavar (2)
Balavanidathil irunthu mathuram tharupavar (2)

Elshadai elshadai sarva vallavarae (2)

3. Yorthanin vellamo niruthiyae vaiparae (2)
Paathaiyai thiranthiduvaar kananai kaana seivaar (2)

Vaarthaiyil nilai nirpom
Um varthaiyai thiyanipom
Vaarthaiyil belan undu
Vaarthaiyil jeyam undu (2)

Elshadai elshadai sarva vallavarae (8)