Unga Kirubai Illama

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா
நான் நிற்பதம் உங்க கிருபை தான்
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபை தானப்பா
- உங்க கிருபை

முடியாதப்பா வாழ தெரியாதப்பா (2)

காலையில் எழுந்தவுடன் புது கிருபை தாங்குது
வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது (2)
நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீரைய்யா
பெலவீன நேரங்களில் உம் கிருபை தாங்கினதைய்யா
என் அரணும் என் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே (2)
- உங்க கிருபை

உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவேன்
ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பேன் (2)
உமது அடிமை நானய்யா எனது தெய்வம் நீரைய்யா
நான் உந்தன் கேடகம் நீரே எனது கோட்டை நீரைய்யா
என் கோட்டை என் குடும்பம் நான் தங்கும் கேடகம் நீரே
- உங்க கிருபை

எப்பக்கம் நெருக்கப்பட்டோம் ஒடுங்கினாலும்; போவதில்லை
கிருபை மேல் கிருபை தந்து காலூன்றி நடக்கச் செய்தீர் (2)
மான்களின் கால்களைப் போலே பெலனாய் ஓடச்செய்தீரே
உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்கச் கெய்தீரே
என் அரணும் என் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே (2)
- உங்க கிருபை


Unga kirubai illama vaazha mudiyathaiya
Unga kirubai illama vaazha theriyathaiya
Naan nirpathum unga kirubai thaan
Naan nilaipathum unga kirubai thaan
Naan nirpathum nilaipathum unga kirubai thanapa
- Unga Kirubai

Mudiyathapa vaala theriyathapa

Kaazhaiyil elunthavudan puthu kirubai thaanguthu
Vaazhnaal muzhuvathum magizhchikuzhae nadathuthu (2)
Nirmoolamagamazhae ithuvarai kaatheeraiya
Belaveena nerangazhil um kirubai thaanginathaiya
En aranum en kottai uyantha adaikalam neerae (2)
- Unga Kirubai

Umathu kirubaiyinal sathurukalai azhithiduvaen
Aathumavai sanchazhala paduthum yavaraiyum sangaripaen (2)
Umathu adimai naanaiya enathu deivam neeraiya
Naan unthan kedagam neerae enathu kottai neeraiya
En kottai en kudumbam naan thangum kedagam neerae
- Unga Kirubai

Epakkam odukapathom odunginalum povathilai
Kirubai mael kirubai thanthu kaazhoondri nadaka seitheer (2)
Maangazhin kaazhgalaip polae belanai oodaseitheerae
Uyarntha sthalangalil ennai thidanaai nadaka seitheerae
En aaranum en kottai uyarntha adaikalam neerae (2)
- Unga Kirubai