Unnathare Vanthiduveer

உன்னதரே வந்திடுவீர்
வல்லவரே ஆராதனை
இயேசுவே இயேசுவே
உமக்கென்றும் ஆராதனை-2

தாங்கும் கரத்தால் என்னை தாங்கி நடத்தும்
தோளில் சுமக்கும் என் தகப்பனே-2 -உன்னதரே

1. நிலையில்லா இவ்வுலகினிலே
நிலையான கன்மலை இயேசு நீரே-2
இஸ்ரவேலின் பரிசுத்தரே
எந்நாளும் எங்களின் ஆதாரமே-2 -உன்னதரே

2. சிறுவயது முதல் நீர் என் நம்பிக்கை
இந்நாள் வரை நீர் எங்கள் பெலனே-2
பெயர் சொல்லி அழைத்தவரே
என் முழுமையும் உம் கரத்தில் தந்திடுவேன்-2 -உன்னதரே

3. தாயினும் மேலாய் என்னை நேசிக்கும் தேவன்
தயவாய் நடத்தும் என் நேசரே-2
முடிவு வரை கூட இருந்து
விலகிடாத அன்பின் ஆவியே-2 -உன்னதரே


Unnatharae vanthiduveer
Vallavarae aarathanai
Yesuvae yesuvae
Umakendrum aarathanai - 2

Thaangum karathal ennai thaangi nadathum
Tholil sumakum en thagapanae - 2 - Unnatharae

1. Nilaiyilla ivulaginilae
Nilaiyana kanmalai yesu neerae - 2
Isravelin parisutharae
Ennalum engalin aatharamae - 2 - Unnatharae

2. Siruvayathu muthal neer en nambikai
Innal varai neer engal belanae - 2
Peyar solli alaithavarae
En mulumaiyum um karathil thanthiduvaen - 2 - Unnatharae

3. Thayinum maelai ennai nesikum devan
Thayavaai nadathum en nesarae - 2
Mudivu varai kooda irunthu
Vilagidatha anbin aaviyae - 2 - Unnatharae