Yesuvin Eratham Vallamai Ullathu

1) இயேசுவின் இரத்தம் வல்லமை உள்ளது;
இயேசுவின் இரத்தம் மேன்மை உள்ளது; - 2
இயேசுவின் இரத்தம் பரிசுத்தமானது;
விலையேரப் பெற்றது.

இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். ( 3 )
நம் இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். - 2

2) பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தம்;
சாபத்தை நீக்கிடும் இயேசுவின் இரத்தம். - 2
வியாதியை நீக்கிடும் இயேசுவின் இரத்தம்;
விடுதலை தந்திடும் இயேசுவின் இரத்தம். - 2

3) பாதாளம் வென்றிடும் இயேசுவின் இரத்தம்; - 2
பாதுகாத்திடும் இயேசுவின் இரத்தம்.
பெலனைத் தந்திடும் இயேசுவின் இரத்தம்; - 2
உயிர் கொடுத்திடும் இயேசுவின் இரத்தம்.


1) Yesuvin eratham maenmai ullathu - 2 Yesuvin eratham parisuthamanathu
Vilaiyera pethrathu

Yesuvin eratham jeyam, jeyam (3)
Nam yesuvin eratham jeyam, jeyam - 2

2) Pavathai pokidum yesuvin eratham
Sabathai neekidum yesuvin eratham - 2
Viyathiyai neekidum yesuvin eratham
Viduthalai thanthidum yesuvin eratham

3) Pathalam vendridum yesuvin eratham -2
Paathukathidum yesuvin eratham
Belanai thanthidum yesuvin eratham - 2
Uyir koduthidum yesuvin eratham